மறக்க முடியாத பயணம்

Reading Time: 2 minutesஅந்த போன் வந்ததிலிருந்து ராகினிக்குத் தலைக்கால் புரியவில்லை. இருக்காதா பின்னே திருமணமாகி தன் கணவனுடன் முதன்முறையாக வெளியே செல்லப் போகிறாள். மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. அவள் கணவன் ராஜா. தனியார் வங்கியில் மேனேஜராக…