சோ கால்டு ( So called “ Cho “ ) சோ அவர்கள் !

Reading Time: 3 minutesஇன்றளவும் அவரைப்போல அரசியல் நையாண்டி ( பொலிடிகல் சட்டைர் ) நாடகங்களை யாராலும் அரங்கேற்ற முடியாது . “ முகம்மது பின் துக்லக் “ என்னும் காலத்தால் அழிக்க முடியாத நாடகம் மற்றும் படம் அதற்க்கு ஒரு மிக சிறந்த உதாரணம் .