Reading Time: < 1 minuteறெக்க கட்டிப் பறக்குதம்மா அண்ணாமலை சைக்கிள் என்றுப் பாட்டுப்பாடிக் கொண்டே ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டியவர்கள் ஏராளம். வளர்ந்து வரும் நாகரிகத்தில் சைக்கிள் பயன்பாடு குறைந்து வருகிறது. சைக்கிளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய…